டிஎன்பிஎஸ்சி அறிவிப்புபணி: Forest Apprentice. மொத்த இடங்கள்: 10.சம்பளம்: ரூ.37,700- 1,38,500வயது: 18 முதல் 32க்குள்.தகுதி: Forestry/Agriculture/Animal Husbandry and Veterinary science/Botany/Chemistry/Computer Application/ Environmental Sciences/Geology/Horticulture/Marine Biology/Mathematics/Physics/Statistics/Wild Life Biology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு.உடற்தகுதி: உயரம்- ஆண்கள்: 163 செ.மீ., பெண்கள்- 150 செ.மீ., மார்பளவு (ஆண்கள் மட்டும்) சாதாரண நிலையில் 84 செ.மீ., 5 செ.மீ விரிவடைய வேண்டும். மேலும் ஆண்கள் 4 மணி நேரத்தில் 25 கி.மீ., தூரமும், […]
Like this:
Like Loading...
எங்கு திரும்பினாலும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ குறித்த செய்திகள்தான் கண்ணில் படுகின்றன. செபியிடம் தாக்கல் செய்த விண்ணப்ப ஆவணத்தில் 5% பங்குகளை விற்கப்போவதாகச் சொல்லியிருந்த நிலையில், தற்போது 3.5% பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐ.பி.ஓ வெளியீடு தாமதமானதோடு பங்குகளின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வுக்கு ஏகோபித்த வரவேற்பு முதலீட்டாளர்களிடமிருந்து வந்துள்ளது. எப்படி, ஏன்? LIC LIC IPO: முதலீடு செய்யப் போறிங்களா? இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க! எல்.ஐ.சி பங்கு விற்பனையில் […]
Like this:
Like Loading...
இந்த வீடியோவை இதுவரை 3,472,000க்கும் அதிகமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் யூ-டியூப்பில் அவரது தாராள மனப்பான்மையை பலரும் பாராட்டினாலும், வழக்கம் போல் சிலர் தாறுமாறாக விமர்சிக்கவும் செய்துள்ளனர். Source link
Like this:
Like Loading...