Tamil Entrepreneurs

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான சட்டம் ரத்து, தொடரும் தற்கொலை; என்ன செய்யப் போகிறது உச்ச நீதிமன்றம்? | supreme court issued notices to online rummy companies


இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்கள் தேவையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதனால் மக்களுக்குப் பாதிப்புதானே தவிர, பலன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published.