Tamil Entrepreneurs

ஆவின் நிறுவனத்தில் ஐடிஐ / டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு


நிறுவனம்: சென்னையிலுள்ள Aavin Co-operative Milk Producers Federation. பணியிடங்கள்: மொத்தம் 460

1. Senior Factory Assistant: (Dairying): 170 இடங்கள். தகுதி :10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Food Production/Nutrition and Dietetics/Food Technology/Food Processing/Food Engineering ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ/ஐடிஐ. கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

2. Senior Factory Assistant (Lab): 20 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Nutrition and Dietetics/Health Sanitary Inspector பாடங்களில் ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Home Science/Quality Control/Medical Lab Technology/Nutrition and Dietetics ஆகிய பாடங்களில் டிப்ளமோ மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. Senior Factory Assistant (Animal Husbandry): 70 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Animal Welfare/Animal Husbandary/Livestock & Veterinary Science/Veterinary Lab Technician ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பு.

4. Senior Factory Assistant (Admin): 70 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Tally/Front Office/Library and Information Science பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் படிப்பு அல்லது House Keeping/Modern Office Practice/Computer Net Working/Web Designing/Labour Law/Management ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஐடிஐ/டிப்ளமோ. எம்.எஸ். ஆபீசில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

5. Senior Factory Assistant (Marketing): 60 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Bakery and Confectionary/Food and Beverage Service/Marketing/ Hotel Management/Catering Science/Digital Marketing/Export and Import Management ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ. கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

6. Senior Factory Assistant (Engineering): 70 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டெண்டர் படிப்பில் கிரேடு II/III சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/Electronics Mechanic/Fitter/Machinist/Mechanic/Air Conditioning/Wireman/Welder/Pump Operator/Draughtsman Civil Plumber ஆகிய ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250ஐ(எஸ்சி, அருந்தியினர் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.100). ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இடஒதுக்கீடு வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் காணலாம். www.aavinmilk.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2020.



Source link

Leave a Reply

Your email address will not be published.