Tamil Entrepreneurs

இந்தியாவின் பணக்கார பெண்; #1 இடம்பிடித்த HCL ரோஷினி நாடார் மல்ஹோத்ரா! I HCL Techs Roshni Nadar Malhotra is the wealthiest woman in India


நைகா (Nykaa) நிறுவனத்தின் ஃபால்குனி நாயர், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஸும்தாரை முந்தி, 57,520 கோடி சொத்துகளுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Independent Woman(Representational image)

Independent Woman(Representational image)
Pixabay

கடந்த 2020-ம் ஆண்டு பதிப்பில் பெண்களின் சராசரி சொத்து மதிப்பு 2,725 கோடியாக இருந்த நிலையில், இந்த 2021-ம் பதிப்பில் சுமார் 4,170 கோடியாக அது உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 20-ல் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.