Tamil Entrepreneurs

“இந்தியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற புதிய மாடலை உருவாக்க வேண்டும்!” – ஸ்ரீதர் வேம்பு |We have to create new model like silicon valley model says Sridhar Vembu


இந்தியாவிலும் நாம் இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடலை இறக்குமதி செய்துள்ளோம். அதனால்தான் இந்த ஏற்ற-இறக்க சுழற்சியில் நாம் மாட்டியுள்ளோம். இந்தியாவுக்கு இந்தப் பெரியளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவே முதல்முறை என்பதால் நாம் இதைப் பற்றி பெரியளவில் பேசி வருகிறோம். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கை மிகவும் சாதாரணமானவை.

ஆட்குறைப்பு (Layoff)

ஆட்குறைப்பு (Layoff)
Moneycontrol

சிலிக்கான் பள்ளத்தாக்கு மாடல் எப்போதும் அதிவேகமாகச் செயல்படும். மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் எளிதில் நடைபெறும். உதாரணமாக, மெட்டா போன்ற நிறுவனங்கள் உலகில் எந்த மூலையில் சிறந்த வல்லுநர்கள் இருந்தாலும், அவர்களை பணியில் அமர்த்திக்கொள்ளும். ஒருவேளை அந்த நிறுவனத்துக்கு பொருளாதார சிக்கல் போன்ற ஏதாவது சிக்கல் நேர்ந்தால், எளிதாக அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடும். அந்த ஊழியர்களை பிற பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும் என்பதால் இதைப் பற்றிய கவலை மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு கிடையாது.



Source link

Leave a Reply

Your email address will not be published.