Tamil Entrepreneurs

இந்தியாவில் முதலீட்டை குவிக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்… காரணம் என்ன தெரியுமா? | PE investments surge record high in india


காரணம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மூலமாக தனியார் பங்கு முதலீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு குவித்துள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 27.6 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.

Investment (Representational Image)

Investment (Representational Image)

ஒருபக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ முதலீடு வெளியேறிக் கொண்டிருந்தாலும் இந்தியத் தொழில் வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து 29 பில்லியன் டாலர் முதலீட்டை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் விற்று வெளியே எடுத்துள்ளனர்.

ஆனால் இதை சமன்செய்யும் விதமாக அந்நிய நேரடி முதலீடு மூலமாக, தனியார் பங்கு மூலதனமாகவும், வென்சர் கேபிடலாகவும் 27.6 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published.