ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்; அதாவது 10க்குள் (ஆண்டுகளுக்குள்) ஏதாவது ஒரு நம்பரை சொல்லுவோம்; சிலர் விதிவிலக்காக 10க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து இருப்பார்கள், அதிலும் அரசாங்க உத்தியோகம் அல்லது சொந்த வியாபாரம் என்றால் சொல்லவே வேண்டாம். நிச்சயமாக ‘டபுள் டிஜிட்’ நம்பரையே சொல்லுவார்கள்; அதாவது 20 […]
Like this:
Like Loading...
சோசியல் மீடியாவில் கண்ணை கவரும், மூளையை சிந்திக்க தூண்டும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நாளுக்கு நாள் அதிகமாக வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக ‘இருக்கு ஆனா இல்ல’… ‘இருக்கா இல்லையா’ என மூளையை குழப்பக் கூடிய ஆப்டிகல் இல்யூஷன்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் விஷயத்தை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த போட்டோவை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், எவ்வாறு கணிக்கிறீர்கள் என்ற பல வகையான விஷயங்களை அடிப்படையாக கொண்டது. இது நபருக்கு நபர் மாறுபடும், […]
Like this:
Like Loading...
நம் நாட்டில் பட்டதாரிகள் அதிகரித்துக்கொண்டே வர, அந்த எண்ணிக்கைக்கு ஈடுகொடுத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. இதனால், படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலை, தொழில்களை பலர் செய்து வருகின்றனர். சிலர், வாழ்க்கையில் முன்னேற படிப்பு மட்டுமே வழியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொழில்களை கையில் எடுக்கின்றனர். எல்லாருக்குமே அடிப்படை நோக்கம் ஒன்றுதான்… வாழ்வில் வருமானத்துக்கான வழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் ஒரு முடிவெடுத்து இருக்கிறார், பீகாரை சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான பிரியங்கா குப்தா. பொருளாதார பாடப் […]
Like this:
Like Loading...