Tamil Entrepreneurs

ஏற்ற இறக்க சந்தையில் திறம்பட டிரேடிங் செய்வது எப்படி? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி | nanayam vikatan conducts webinar on share Market Trade


நாணயம் விகடன் வழங்கும் `ஏற்ற இறக்கப் பங்குச் சந்தையில் திறம்பட வர்த்தகம் செய்தல்..!’ நேரலை ஆன்லைன் பயிற்சி வகுப்பு மே 7-ம் தேதி காலை 11.00 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் டாக்டர் சி.கே.நாராயண் ( நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, Growth Avenues) சிறப்புரையாற்றுகிறார்.

Stock Market

Stock Market
Photo by Nick Chong on Unsplash

இவர் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர். மேலும், செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ரிச்சர்ச் அனலிஸ்ட் ஆவார்.

யார் கலந்து கொள்ளலாம்?

– முழு நேர பங்கு வர்த்தகர் (full time trader) ஆக விரும்புகிறவர்
– முழு நேர முதலீட்டாளர் (full time investor) ஆக விரும்புகிறவர்
– கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புகிறவர்கள்.

அனுமதி இலவசம் முன்பதிவு செய்ய: https://bit.ly/3OixU0o



Source link

Leave a Reply

Your email address will not be published.