Tamil Entrepreneurs

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை


ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 இடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1.     Anthropologist : 1 இடம் (ஒபிசி).
2.     Assistant Central Intelligence Officer: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1).
3.     Scientist ‘B’: (Ballistics): 1 இடம் (பொது)
4.     Scientist ‘B’: (Forensic Electronics): 1 இடம் (பொது)
5.     Scientist ‘B’: (Forensic Psychology): 3 இடங்கள் (பொது)
6.     Rehabilitation Officer: 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-3)
7.     Deputy Director General/Regional Director: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வயது, கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
http://www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.9.2022.



Source link

Leave a Reply

Your email address will not be published.