Tamil Entrepreneurs

கால் நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்ட்கள்: முதலீடு செய்யலாமா? | 4 Debt Funds Over a Quarter of a Century… Invest in?


இந்தியாவில் நான்கு கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் கால் நூற்றாண்டை கடந்து சாதனை படைத்துள்ளன. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன.

குறிப்பாக, குறுகிய கால நிதித் தேவைகளுக்கு கடன் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. இவை மிக நீண்ட காலமாக வங்கி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. 

 ஆதித்ய பிர்லா சன்லைஃப் இன்கம்ஃபண்ட், டி.எஸ்.பி பாண்ட் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் டெஃப்ட் ஃபண்ட், ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட் ஆகிய கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த ஃபண்ட்கள் ஆரம்பம் முதல் சுமார் 6 முதல் 9 சதவிகிதம் வரை வருமானத்தை கொடுத்துள்ளன.



Source link

Leave a Reply

Your email address will not be published.