தமிழர்களின் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். கோடைப் பருவ பழமாக கிடைக்கும் மாம்பழங்களை நினைத்து விட்டாலே நாவில் எச்சில் சுரக்கும். தமிழகம் உள்பட இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் மாம்பழங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. நம்மைப் பொருத்தவரையில் பெரும்பாலும் சுவையுள்ள மாம்பழங்களை அதிகம் விரும்பி வாங்குகிறோம். அதே சமயம், குறிப்பிட்ட சில ரகங்களில் மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன அல்லது அந்த ரகம் மிக அரிதான ஒன்று என்ற வகையில் மாம்பழங்கள் விலை உயர்ந்த பொருளாகவும் இருக்கிறது. அந்த வகையில், ஜப்பானை […]
Like this:
Like Loading...
உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மழலையர் பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, பணிபுரியும் இடம் என எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்கின்றன. இல்லத்தரசிகளால் இருக்கும் பெண்களும் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தும் நபர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டிய பொறுப்பும் பெண்களையே சாருகிறது. பாலியல் வக்கிரத்துடன் […]
Like this:
Like Loading...
TEKION என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் 3 மடங்குக்கு மேல் வளர்ச்சியடைந்தது எப்படி என்பதை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கியிருக்கிறார் ஜெய் விஜயன். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link
Like this:
Like Loading...