இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருக்கும் இடும்பன் கோவில் பகுதியில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் காவல்துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், காவல்துறையின் உத்தரவுக்கு எதிராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழனியை நோக்கி காரில் புறப்பட்டார். அவர் வரும் வழியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பழனி உட்கோட்ட எல்லையான […]
Like this:
Like Loading...
கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் தற்போது அதிகளவு அதனை பயன்படுத்தி வருகிறார்கள். புறநகர் மின்சார ரெயில்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க ரெயில்வே வாரியம் முன்வந்துள்ளது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரெயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் […]
Like this:
Like Loading...
சமீப நாட்களில் மாணவர்கள் தொடர்பாக வரும் செய்திகள் அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் விளைவாக பல சம்பவங்கள் செய்திகளாக நாள்தோறும் வெளிவருகின்றன. இந்தப் பிரச்சனை ஒருபுறமிருக்க, கல்லூரி மாணவர்களுக்கான மோதல் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. கொஞ்ச காலம் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த ரூட் தல பிரச்சனை, பேருந்து கோஷ்டி மோதல், கல்லூரிகளுக்குள்ளான மோதல் தற்போது மீண்டும் சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. மேலும் […]
Like this:
Like Loading...