Tamil Entrepreneurs

டைமிங்கில் சொல்லி அடிக்கும் கில்லி ‘ஏர் இந்தியா’ – நேர மேலாண்மையில் முதலிடம்! | air india is top in managing schedule of airplanes


பெரும்பாலும் விமானங்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவசியமான காரணங்களும், அவசர காரணங்களுக்கும் பயன்படுத்துவதுதான் அதிகம். எனவே விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு நேரம் மிகவும் முக்கியமான ஒன்று.

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம்
ANI

அந்த வகையில் சிவில் ஏவியேஷன் உள்நாட்டு விமான சேவைகளின் நேர மேலாண்மையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் செயல்பட்டுவரும் உள்நாட்டு விமான சேவைகளை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன் அடிப்படையில் விமான சேவை நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.