Tamil Entrepreneurs

“தங்கம் விலை இனி குறையாது; இதுவே தங்கம் வாங்க சரியான நேரம்!”|The price of gold is unlikely to fall any more… this is the reason!


தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் கலக்கத்தை கிளப்பியுள்ளது.

தங்க விலை உயர்வு(Gold price increase)

தங்க விலை உயர்வு(Gold price increase)
Khabarhub

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,940 ஆகவும், ஒரு பவுனுக்கு விலை ரூ.39,520 ஆகவும் இருந்தது. நேற்று மாலையில் ஒரு கிராமுக்கு தங்கத்தின் விலை ரூ.30 கூடி ரூ.4,970 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.240 கூடி விலை ரூ.39,520 ஆகவும் உயர்ந்தது. கிட்டத்தட்ட தங்கத்தின் விலை ரூ.40,000-ஐ நெருங்கிவிட்டது.



Source link

Leave a Reply

Your email address will not be published.