Tamil Entrepreneurs

திரவியம் தேடித் தந்த திரவியம்! ‘மாத்தி யோசி’ கதைகள் – 2 | The money brought by the Diraviyam! ‘Change your mind’ stories – 2


சில புதிய படிவங்களைத் திரவியம் வடிவமைத்தார். வங்கிச் சலானோடு பிணைக்க ஒரு படிவம். ஒரு படிவத்தில் 10 டிராஃப்ட்டுகளின் விவரங்கள் இருக்கும். ஆனால், ஒரே ஒரு சலான். ஒரு A4 தாளில் இரண்டு டிராஃப்டுகளின் நகல். அதன் மூலம் கொஞ்சம் காகிதச் சேமிப்பு.

நான்கு ஊழியர்கள் முழு நேரம் பணியாற்றினார்கள். அலமாரிகளில் உறங்கிக் கொண்டிருந்த வரைவோலைகள் வங்கியில் சேர்ந்தன. கணக்கு பேலன்ஸ்-ஆகி இப்போது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.

திரவியம் தேடித் தந்த திரவியம் (செல்வம்)!

”ஸார், எங்களுக்கெல்லாம் தீபாவளி அட்வான்ஸ் வேணும்”

“குமரேசன், அட்வான்ஸ் என்ன. போனஸ்ஸே தரலாமே. நம்ம ஊழியர்களோட ஒத்துழைப்பாலேதானே யூனிவர்ஸிடி இப்ப ஃபினான்ஷியலா பலமா இருக்கு”

கையருகே ஒரு கற்பகத் தரு. அது புரியாமல் வறட்சியில் வீழ்ந்திருந்திருக்கிறார்கள்! மாத்தி யோசித்தால் எதற்கும் தீர்வு உண்டுதானே?



Source link

Leave a Reply

Your email address will not be published.