Health

திருமணமா அய்யயோ… பதறும் ஸ்ருதி ஹாசனின் காதலர்

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமானார். அவர் தொடர்ந்து 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகை மட்டுமின்றி அவர் ஒரு பாடகியும்கூட. தற்போது தீவிர நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் திரைத்துறையில் 13 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். ஸ்ருதி ஹாசன் தற்போது சாந்தனு என்பவரை காதலித்துவருகிறார். ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா என்று அழைக்கப்படும் அவர் கவுகாத்தியை சேர்ந்தவர். இருப்பினும் அவர் பொறியியல் படிப்புக்காக சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தனுவும், ஸ்ருதி ஹாசனும் நீண்டா நாள்களாக காதலித்துவருகின்றனர்.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய சாந்தனு, “நான் சென்னையில் என்ஜினியரிங் படித்தேன், கலைத் தொழிலைத் தொடர்வதற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன். சென்னை நகரம் கலாசாரம் நிறைந்தது. நகரத்தின் கட்டடக்கலை, குறிப்பாக கோயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 

மேலும் படிக்க | பா. ரஞ்சித்துடன் சம்பவம் செய்யப்போகும் நட்டி, ஸ்ரீகாந்த்

நுணுக்கங்கள், சிற்பங்கள், வண்ணங்கள், கட்டடக்கலை என அனைத்தும் என்னை ஈர்க்கின்றன. நவீன கட்டடக்கலை மற்றும் அழகிய கோயில்களின் கலவையில் சென்னை நகரம் திகழ்கிறது.திருமணத்தைப் பற்றி பேசினாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. 

Shruthi Haasan

ஒரு கலைஞனாக, எந்த விதமான சமூகக் கட்டமைப்பையும் புரிந்துகொள்வது கடினம். நான் எப்போதும் சுதந்திரமாக, எல்லாவற்றையும் வெளிப்படுத்தி வாழ்ந்து ருகிறேன். அதைப் புரிந்துகொள்ளும் துணை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது” என்றார்.

மேலும் படிக்க | நிர்வாணத்தின் எதிரொலி: நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு: முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது

மேலும் படிக்க | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உருவாகும் ஆர்யாவின் படம்!

மேலும் படிக்க | ‘நிக்க வெச்சு றெக்க தச்சு வீசுற’ – கவனம் ஈர்க்கும் எண்ணித்துணிக படத்தின் இரண்டாவது சிங்கிள்

மேலும் படிக்க | ‘நிக்க வெச்சு றெக்க தச்சு வீசுற’ – கவனம் ஈர்க்கும் எண்ணித்துணிக படத்தின் இரண்டாவது சிங்கிள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

Leave a Reply

Your email address will not be published.