Tamil Meme

நானே pushக்கும் pullக்கும் வித்தியாசம் தெரியாம கதவுல முட்டிக்கிறேன்.. என்கிட்ட போய்!




சென்னை: தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்தல் அட்ராசிட்டிகளை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். “ஸ்கூல், எக்ஸாம், பயம்-னு இன்னைக்கு மீம்ஸ் போடுறவங்களாம் யாரு… பத்து வருசத்துக்கு முன்னாடி அதே பயத்தோட பரீட்சை எழுதுனவங்க தான..” என தேவர்மகன் பட டயலாக் மாதிரி மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு, இன்றைய மாணவர்களை மீம்ஸ் போட்டு



Source link

Leave a Reply

Your email address will not be published.