இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் […]
Like this:
Like Loading...
மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மதுபான கடைகள், தனியார் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக்கில் நேற்று கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுவை நேற்று வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக்கில் 252 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மதுரையில் 54 கோடியே 89 லட்சம் ரூபாய் டாஸ்மாக்கில் வசூல் ஆகியுள்ளது. மேலும் படிக்க | LPG Cylinder Price 1 May […]
Like this:
Like Loading...
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் நாள்தோறும் அங்கிருந்து தமிழகத்திற்கு பலர் குடும்பம் குடும்பமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு தஞ்சம் அடைய வரும் அவர்களை முகாமிற்கு அனுப்பி தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, இலங்கையில் வாடும் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசி வாயிலாக […]
Like this:
Like Loading...