Tamil Entrepreneurs

பெட்ரோலிய தொழில்நுட்பக் கல்லூரியில் சயின்டிஸ்ட் – Dinakaran


நிறுவனம்: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பெட்ரோலிய தொழில்நுட்பக் கல்லூரி பணியிடங்கள்: மொத்தம் 12

Scientist: 9 இடங்கள் தகுதி: Chemistry/Analytical Chemistry/Chemical Sciences பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.எச்டி., மற்றும் குறைந்தது 2 வருட முன் அனுபவம் அல்லது Chemical Engineering/Mechanical/Thermal/Design/Production Engineering பாடங்களில் எம்.இ/எம்.டெக் பட்டம். வயது வரம்பு: 32க்குள்.Principal Scientist: 3 இடங்கள் தகுதி: Petroleum Engineering/Chemical Engineering/ Petrochemical Engineering/Bio Technology/Micro Biology/Chemistry ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பி.எச்டி., வயது வரம்பு: 45க்குள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100-க்கு The Director, IIP என்ற பெயரில் டேராடூனில் மாற்றத்தக்க வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் டிடி எடுக்க வேண்டும். www.iip.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.12.2020.



Source link

Leave a Reply

Your email address will not be published.