Tamil Entrepreneurs

மத்திய அரசு பணிகளுக்கான எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு


மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Lower Division     Clerk/Junior Secretariat Assistant
சம்பளம்: ரூ.19,900-63,200. வயது வரம்பு: 18 முதல் 27க்குள். தகுதி: +2 தேர்ச்சி.

2. Postal Assistant/Sorting Assistant /Data Entry Operator/Data Entry Operator (Grade-A)

சம்பளம்: ரூ.25,500-81,100. வயது வரம்பு: 18 முதல் 27க்குள். தகுதி: +2 தேர்ச்சி. Data Entry Operator Grade-A பணிக்கு மட்டும் கணித பாடத்தில் +2 தேர்ச்சி, ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 75 செ.மீ அகலமும், விரிவடைந்த நிலையில் 80 செ.மீ அகலமும் இருக்க வேண்டும். 10 நிமிடங்களில் ஒரு கி.மீ. தூரம் ஓடும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: விண்ணப் பதாரரின் வயது 1.1.2021 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும். எஸ்எஸ்சியால் நடத்தப்படும் Combined Higher Secondary Level தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் தேர்வு நடைபெறும். கட்டணம்: ரூ.100. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2020.



Source link

Leave a Reply

Your email address will not be published.