Tamil Entrepreneurs

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு; சரியான ஃபண்டை எப்படி தேர்வு செய்வது? தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு | how to choose right fund when investing in mutual funds


‘உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது?’ என்ற இந்த நிகழ்ச்சியை நாணயம் விகடன் மற்றும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னை மியூசிக் அகடாமியில் செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் வித்யா பாலா மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றியும் ஃபண்ட் தேர்வு பற்றியும் பேசுகிறார். மேலும் மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் ஏரியா ஹெட் சுரேஷ் பாலாஜியும் இதில் சிறப்புரையாற்றுகிறார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... புரிந்ததும் புரியாததும்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு… புரிந்ததும் புரியாததும்!

அனைவரும் கலந்துகொண்டு முதலீடு குறித்து தெளிவுபெற்றுக்கொள்ள அருமையான வாய்ப்பு. தவறவிடவேண்டாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்



Source link

Leave a Reply

Your email address will not be published.