வாழ்க்கையை ரசித்து வாழ உதவும் கதை வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கான நேரத்தை சரியான வழியில் செலவழித்து வாழ்ந்திடுங்கள். நம் வாழ்க்கையில் நிறைய மனிதர்கள் நேரத்தை சரியான வழியில் செலவு செய்வதை மறந்து பொன்னான நேரத்தை எப்படி வீணடித்து விட்டோம் என்று பின்னாடி வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கான ஒரு அருமையான கதையை பார்ப்போம். Tamil Inspirational Stories for Life. ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் முதலில் சிறியதாக […]
Like this:
Like Loading...
பிள்ளைகள் என்ன தான் வளர்த்தாலும் அப்பாவுக்கு என்றுமே சின்ன குழந்தைகள் தான். அதேபோல் பெற்றோருக்கு வயதானாலும் தனது பிள்ளைகளிடம் சில சமயங்களில் செல்ல சேட்டை செய்வது உண்டு. அப்படிப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் 12 மணி நேரத்தைக் கடந்தும் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் […]
Like this:
Like Loading...
நேபாள நாட்டைச் சேர்ந்த 16 வயது இளைஞர், கடவுளின் மறு அவதாரம் என போற்றப்பட்டு வருகிறார். இவரது முதுகில் வளரும் 70 செ.மீ. நீள முடி குறித்த விஷயம் வைரல் ஆகியுள்ள நிலையில், பலரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இந்த இளைஞரின் பெயர் தேஷாந்த் அதிகாரி ஆகும். இவரது முதுகில் வளரும் முடி குறித்த விஷயத்தை இவர் வெளியுலகிற்கு தெரிவித்த போது, அதை கேள்விபட்ட மக்கள் பலரும் அதிர்ச்சி அடைய தொடங்கினர். முதுகு தண்டுவடம் முடியும் பகுதியில் […]
Like this:
Like Loading...