Tamil Entrepreneurs

வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள்; என்ன பாதிப்பு, இனி என்ன செய்ய வேண்டும்? | what to do those who Not filing ITR before due date


வருமானம் ஈட்டுகிற ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்தக் கடமையை ஆற்றுவதற்கான கடைசி தேதி ஜூலை 31 உடன் முடிவடைந்துவிட்டது. இதுவரை 5.5 கோடிக்கும் மேலானோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் பலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை.

தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பலர் தாக்கல் செய்யாமல் உள்ளனர். இன்னும் சிலர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி என்று தெரியாமலும் உள்ளனர். ஆடிட்டரிடம் சென்றுதான் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா, நாமே செய்ய முடியுமா என்ற கேள்விகளும் பலருக்கு உண்டு.

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

இப்படி ஏதோ ஒரு காரணத்தால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜுவிடம் கேட்டோம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.