Tamil Entrepreneurs

வாட்ஸ் அப், மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்திய அதிகாரிகள் ராஜினாமா! | WhatsApp India Head, Meta India Public Policy Director Quit Days After Massive Layoffs Announcement


மேலும், “மெட்டா நிறுவனத்தின் வரலாற்றில் இதுவரை செய்திடாத மிகவும் கடினமான சில மாற்றங்களை இன்று செய்துள்ளேன். எங்கள் குழுவின் அளவை சுமார் 13 சதவிகிதம் குறைக்கவும், 11,000-க்கும் அதிகமான திறமையான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். நாங்கள் எடுக்கப்போகும் பல புதிய மாற்றங்கள் மூலம் நிறுவனத்தின் செலவினங்களைக் குறைத்து திறமையான நிறுவனமாக இந்த நிறுவனத்தை மாற்றியமைத் திட்டமிட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியிருந்தார்.

அபிஜித் போஸ், ராஜீவ் அகர்வால், ஷிவ்நாத் துக்ரால்

அபிஜித் போஸ், ராஜீவ் அகர்வால், ஷிவ்நாத் துக்ரால்

இந்நிலையில் தற்போது, மெட்டா நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட இந்தியா அதிகாரிகளான இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்து மெட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து ராஜீவ் அகர்வாலுக்குப் பதிலாக ஷிவ்நாத் துக்ரால் இந்தியாவின் வாட்ஸ்அப் பொதுக் கொள்கையின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.