Tamil Entrepreneurs

வெளிநாட்டு வேலைக்கு செல்பவரின் பாதுகாப்புக்காக விரைவில் செயலி! – அமைச்சர் செஞ்சி மஸ்தான் | App to be introduced soon for the abroad worker protection says Minister Masthan


வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் எந்த நாட்டுக்கு, எந்த வேலைக்கு செல்கிறோம்? என்பதை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். தவிர வேலை வாய்ப்பு தகவல் தருபவர்கள், பதிவு செய்யப்பட்ட முகவர்தானா? அவர்கள் கூறும் வேலையின் உண்மைத்தன்மை என்ன? என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வெளிநாட்டுக்கு சென்று சிக்கிக்கொள்கின்றனர்.

வெளிநாட்டு வேலை!

வெளிநாட்டு வேலை!

இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளோம். போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்மீது அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்பில் கூறியிருக்கிறோம்” என்று பேசினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.