இன்டர்நெட்டில் நம் மனதை நெகிழச் செய்யும் ஏராளமான விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. பல பதிவுகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் நம் மனதை கொள்ளை கொள்ளச் செய்வதாக அமைந்துள்ளது. நீங்கள் இதை நம்பவில்லை என்றாலும் கூட, அதற்கு சான்றான வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளையும் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலும் காடுகள், கிராமங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டி வாழும் பறவைகள் […]
Like this:
Like Loading...
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா. சமீபத்தில் இவரைப் பற்றிய செய்தி டிரெண்டிங் ஆனதில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். தற்போது, நோயுற்று இருக்கும் தனது தாயாரின் சிகிச்சைக்காக ரூ 2.5 லட்சம் நன்கொடை பெற்றுள்ளார் பிரதீப் மெஹ்ரா. யார் இவர்? இவர் எப்படி பிரபலம் அடைந்தார் என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். பிரதீப் மெஹ்ராவின் வீடு பரோலா பகுதியில் இருக்கிறது. அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் […]
Like this:
Like Loading...
பணியாளர்களுக்குப் புதிய பொறுப்பு… இவர் தலைமைப் பொறுப்பு ஏற்றவுடன் நிறுவனத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பலர் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்கள். அதே சமயத்தில், முக்கியமான பிராண்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தத் திட்டமிட்டதால், பல பணியாளர்களுக்கு வேலைப்பழு குறைவாக இருந்தது. அதனால் விற்பனைப் பிரிவில் 1400 பணியாளர்கள் இருந்தனர். சுமார் 400 நபர்கள் வரை நீக்கம் செய்யப்பட்டர். நிறுவனத்தின் செயல்பாட்டை உயர்த்துவதற்குப் பணியாளர்களை நீக்குவது வழக்கமான யோசனை போல தெரியும். ஆனால், யாரும் செய்யாத ஒரு முக்கியமான வேலையை […]
Like this:
Like Loading...