Tamil Entrepreneurs

10ம் வகுப்பு படித்திருந்தால் கடலோரக் காவல்படையில் வேலை



நிறுவனம்: இந்திய கடலோரக் காவல்படை பணியிடங்கள்: மொத்தம் 50 நாவிக் பணியிடங்கள் (Navik (Domestic Branch) 10th Entry: 01/2021) காலியாக உள்ளன. தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல் 22க்குள்.உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 1.6 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் 20 ஸ்குட்அப்்ஸ், 10 புஷ்அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.12.2020.



Source link

Leave a Reply

Your email address will not be published.