Tamil News

AIADMK Wall poster criticizing DMK News in Tamil


கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. மேலும் மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை ராஜ்பவனில் பதவியேற்றுக்கொண்டது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக சார்பாக மாநிலம் முழுவதும் இன்று கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், கருத்தரங்கங்கள் என மாநிலம் முழுவதும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையை நிகழ்ச்சிகளாக விளக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

Posters

இந்நிலையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் சென்னை முழுவதும் “விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை” எனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்களானது, பேருந்து நிறுத்தங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | பரமக்குடி : பச்சிளம் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Reply

Your email address will not be published.