மேலும் தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ.100 தள்ளுபடி! வைரத்திற்கு 10விழுக்காடு தள்ளுபடி! வெள்ளிக் கொலுசுகள் மற்றும் பிற வெள்ளிப் பொருட்களுக்குச் செய்கூலிமற்றும் சேதாரம் இல்லை! இந்த சலுகைகள் அனைத்தும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை (அக்ஷய திரிதியை)
சேலத்தில் உள்ள ஸ்வர்ணபுரியில் 2004 ஆம் ஆண்டு 5.000 சதுர அடியில் தொடங்கப்பட்ட கடை தற்போது 25.000 சதுர அடி கடையாக வளர்ச்சியடைந்துள்ளது.. 2022ல், ஏபிஎஸ் சஞ்சய் மற்றும் திருமதி சௌமிஹா சஞ்சய் ஆகியோரின் அயராத முயற்சியால் அண்ணாநகர்-சென்னை, சேலம்-ஸ்வர்ணபுரி பஜார், தாரமங்கலம், மேட்டூர். ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராசிபுரம், ஆத்தூர், திருப்பத்தூர். கள்ளக்குறிச்சி, அரூர். திருவண்ணாமலை. பாண்டிச்சேரி, பெங்களூர்-ஜெயநகர் மற்றும் டிக்கன்சன் சாலை ஆகிய இடங்களில் 18 கிளைகளுடன் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் தூய்மையின் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதால் எங்களின் நகைகள் அனைத்தும் உயர் தரம் மற்றும் நீடித்து நிற்கும் வகையில் உள்ளன.

வடிவமைப்பில் தூய்மை
‘தூய்மை எங்கள் பாரம்பரியம்’ என்ற மந்திரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில், சிறந்த வேலைப்பாடுடன் கூடிய விலையில் தரமான நகைகளை விற்பனை செய்து வருகிறோம் என்று ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் நிர்வாக இயக்குனர் திரு சஞ்சய் கூறினார். சென்னை அண்ணாநகரில், ஏப்ரல் 29. வெள்ளிக்கிழமை. புதிய கிளையைத் திறக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் எங்களின் புதுமையான வடிவமைப்புகள், உயர்தரம், திறமையான வேலைப்பாடு மற்றும் சிறந்த சேவைகள் மூலம் திருப்திப்படுத்துவதே எங்களது நோக்கமாகும். சென்னை கிளை உலகத்தரம் வாய்ந்தது. 2,00,000 க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள், தனித்துவமான நகை தொகுப்புகள் மற்றும் பிரத்யேக AVR BESPOKE வடிவமைப்பு ஸ்டுடியோவுட எங்கள் கைவினைஞர்களின் திறமையால் உங்களது அனைத்து கனவுகளும் நனவாகும்.