இன்றைய நவ, நாகரீக உலகில் ஆண்களின் உடைகளாகக் கருதப்படும் பேண்ட், ஷர்ட், டீ ஷர்ட் போன்ற உடைகளை பெண்கள் பலரும் அணிந்து கொள்வது நாம் அன்றாடம் பார்க்கும் இயல்பான விஷயங்கள் தான். அதாவது, இந்த வகை உடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது. எந்த பாலினத்தவரும் அவற்றை அணிந்து கொள்ளலாம் என்ற சூழல், அதை ஏற்கும் மனப்பக்குவம் இயல்பாக அனைவரிடத்திலும் இருக்கிறது. ஆனால், அக்கம், பக்கத்திலோ, கடை வீதிகளிலோ அல்லது நீங்கள் பணிபுரியும் இடத்திலோ, ஆண் ஒருவர் பெண்களின் […]
Like this:
Like Loading...
ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சில நேரங்களில் மக்களின் மனதை குழப்பி தடுமாற செய்கின்றன. அவற்றில் மறைந்திருக்கும் விலங்குகள் முதல் மனிதர்கள் வரை, நாம் பல ஆப்டிக்கல் இல்யூஷன்களை கண்டிருக்கிறோம் . சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்று உங்களை மிகவும் குழப்பும் ஒன்று. கீழ்காணும் படம் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்க்கும் பலர் போட்டோவில் இருப்பது பேக்பேக்கை முதுகில் மாட்டி கொண்டு ஸ்விம்மிங் பூலில் இருக்க கூடிய மனிதனா […]
Like this:
Like Loading...
Motivational Stories oi-G Uma Updated: Tuesday, June 29, 2021, 20:52 [IST] எதிலுமே ஒரு பிடிப்பு இருக்க வேண்டும்.. ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாது. வாழ்க்கையில் லட்சியம் தான் மனிதனுக்கு முதல் தேவை.. லட்சியம் இல்லாத, லட்சியத்தை அடையும் வேகம் இல்லாத, வேகம் காட்டாத வேட்கை இல்லாத எதையுமே நாம் எட்டிப் பிடிப்பது கஷ்டம்.. அனுபவித்தால்தான் அது தெரியும். வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் […]
Like this:
Like Loading...