கிரிக்கெட் To சொந்தத் தொழில்… கடந்த வாரம் நாம் பார்த்த முஞ்சலின் குடும்பமும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்ததுபோல, உதய் கோட்டக்கின் தந்தை பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தவர். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ள பெரிய குடும்பம். மொத்தக் குடும்பமும் டெக்ஸ்டைல் தொழிலில் இருந்தது. பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தினார்கள். மும்பையில் உள்ள சைடென்ஹம் (Sydenham) கல்லூரியில் பிகாம் முடித்த உதய் கோட்டக். அடுத்து, சி.ஏ படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ படிக்கலாமா? என்னும் இரு […]
Tamil Entrepreneurs
மாற்றுத்திறனாளி தந்தையின் பாசப்போராட்டம்… இதயத்தை உருக்கும் வீடியோ!
‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற வரி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அதாவது தனது பிள்ளைகளை கல்வியில் சிறந்த சான்றோனாக மாற்றுவது தந்தையின் கடமை என்பது ஆகும். அதனை மெய்பிக்கும் விதமாக மாற்றுத்திறனாளி தந்தை ஒருவர், தனது பிள்ளைகளை மூன்று சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆயிரம் இருந்தாலும் அப்பாவின் பாசத்திற்கு ஈடு இணையாகாது. 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பது அம்மாவாக இருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்து கரையேற்றுவது வரை […]
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இலக்கில் 50 சதவிகித வீடுகள்கூட கட்டி முடிக்கப்படவில்லை! -PMAG scheme target achieved by only 50%
அது மட்டுமல்ல, கடந்த ஆண்டில் 20 லட்சம் வீடுகள்கூட கட்டிமுடிக்கவில்லை. 2018-19-ம் ஆண்டில் மட்டும் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், 2019-20-ல் வெறும் 8.40 லட்சம் வீடுகளே கட்டப்பட்டன. கோவிட்-19 தொற்று நோய் வந்த பிறகு, இந்தத் திட்டத்தின் வீடு கட்டப்படுவது மிகவும் குறைந்துள்ளது. இந்தத் திட்டப் பணியை இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில் 11 மாநிலங்கள் மட்டும் 50 சதவிகிதத்துக்குமேல் முடித்துள்ளன. டெல்லி, கோவா, தெலங்கானா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், இமாசலப் […]
தமிழகம் பிரதமர் மோடியை விரும்புகிறது – அமித் ஷா தமிழில் ட்வீட்
Amith Shah | பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை குறித்து அமைச்சர் அமித் ஷா தமிழில் ட்வீட் செய்துள்ளார். Source link
ஊழியர்களைவிட உயர் அதிகாரிகளுக்கு 184 மடங்கு அதிக சம்பளம்… என்ன காரணம்?-Indian companies Top executives are paid 184 times more their employees
இந்தப் புள்ளிவிவரங்கள் நிஃப்டி 100 குறியீட்டில் உள்ள 100 நிறுவனங்களில் 76 நிறுவனங்களின் சம்பள விகிதங்களை ஆய்வு செய்ததன் மூலம் பெறப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக பார்மா துறையில் சராசரி ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சம்பள வித்தியாசம் 340 மடங்கு உள்ளது. முக்கியமாக, பார்மா, ஆட்டோமொபைல், டெலிகாம், சாஃப்ட்வேர், என்.பி.எஃப்.சி ஆகிய துறைகளில் சம்பள வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியில் எல்லோருக்குமே கணிசமான பங்கு இருக்கும் சூழலில், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் பல […]
இந்த படத்தில் முதலில் என்ன தெரிகிறதோ அதை பொறுத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம்.!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத் தோற்ற படங்கள் வெவ்வேறு கோணங்களைக் கொண்டிருக்கும். பார்க்கும் நபரின் சிந்தனையைப் பொறுத்து அது வேறுபடும். ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ற நிலையில், உங்கள் பார்க்கும் விதம் பொறுத்து அதில் உள்ள விஷயம் உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் நாம் கண்டுபிடிக்கும் விஷயத்தைப் பொறுத்து நமது குணாதிசயம் அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செய்தியில் உள்ள படத்தை பார்த்து, உங்கள் குணாதிசயத்தை […]
Can You Spot the Rogue Car in This Optical Illusion Image | தாறுமாறாக செல்லும் கார் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா
நீங்கள் சாலையில் பயணம் செய்யும் போது, உங்களைச் சுற்றியிலும் ஏராளமான கார்களைப் பார்த்திருப்பீர்கள். அதில், சில கார்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றிச் செல்லும். வேறு சில கார்கள் போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றாமல் தாறுமாறாகச் செல்லும். அதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடும் கார் எதுவென்று சாலையில் நீங்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால், அதையே ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்றில் கண்டுபிடிக்க சொன்னால்? ஆம், ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படத்தில், அப்படியொரு காரை கண்டுபிடிப்பது மிகவும் […]
குறுக்க இருக்கிற கம்பிய மறந்துட்டனே… புதிய பொருளை ஒன்றரை ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த வாடிக்கையாளர்!
இன்றைக்கு எந்தவொரு பொருளும் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான ரிவ்யூ வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. Source link