கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் பிப். 6ஆம் தேதியிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிப். 14ஆம் தேதி பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த தினத்தால் அன்பு உணர்வு பரவும் மற்றும், கூட்டு மகிழ்ச்ச்சி ஊக்கப்படுத்தப்படும். “தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் […]
Tamil News
திடீரென 25% உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் என்ன தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!
அதானி குழும பங்குகள், இன்று திடீரென 25% உயர்ந்திருப்பதைக் கண்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர். அதானி குழும பங்குகள் சரிவு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இந்தியாவில், நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டு வருவதுடன், அதானி குறித்து பிரதமர் உரிய […]
Actor Prakash Raj Slams The Kashmir Files Director | ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒரு குப்பை’ அதுக்கு எப்படி ஆஸ்கர் விருது எதிர்பார்க்கலாம்? பிரகாஷ் ராஜ்
Prakash Raj vs The Kashmir Files: தன் மனதில் படும் கருத்துகளைத் தயங்காமல் பேசும் வல்லமை கொண்ட தென் இந்தியா சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஒருமுறை தன் கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது “இந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது” என “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலை குறித்த பேசும் திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை ‘குப்பை’ என்று குறிப்பிட்டுள்ளார். […]
AK 62 Lyca Magizh Thirumeni Santhosh Narayanan Update | AK 62 Update: லியோ விஜய்க்கு போட்டியாக தனது அணியை களமிறக்கும் அஜித்…
AK 62 Update: நடிகர் அஜித் குமார், துணிவு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, தனது 62ஆவது படத்தில் நடிக்க ஆயுத்தமாகி வருகிறார். தற்போது அவர் போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரின் 62ஆவது படம் குறித்த தகவல்கள் இங்கு அனல் பறந்துகொண்டிருக்கிறது. AK62 என்ற அழைக்கப்பட்ட அந்த படத்தை லைகா தயாரிப்பதாகவும், விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் இருந்தது. தற்போது, சில காரணங்களுக்காக விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்கவில்லை எனத் தெரிகறது. […]
இனி யூ-ட்யூப் விமர்சனத்திற்கு திரையரங்கில் தடை…!
யூ-ட்யூப்பில் திரைப்பட விமர்சனம் எடுப்பவர்களாக நீங்கள், உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Source link
Facelift Treatment Baby Met CM Stalin & Get Motivated | Facelift Treatment: சிறுமிக்கு ஆறுதலும் ஊக்கமும் கொடுத்த முதலமைச்சர்
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த திருஸ்டீபன்ராஜ் மற்றும் திருமதி சௌபாக்கியம் நம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அரிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத […]
Namakkal: Cancellation of Tender for Rental Trucks | சினிமா பாணியில் வாடகை லாரி டெண்டர்: டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய மர்ம நபர்கள்
நாமக்கல் மற்றும் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு பொருட்கள் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதன்படி 2023 -2024 ஆண்டிற்கான டெண்டர் நடைபெறுவதாக கடந்த மாதம் 20-ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதில் இன்று டெண்டர் நடைபெறுவதாகவும் அது நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை 6 […]
Madurai Brownie Girl Dog Missing Poster Went Viral | பிரௌனி நாயை காணவில்லை… மனதை உருக்கும் மதுரை போஸ்டர்…
விலங்குகளை வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் என இரு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர். அந்த வகையில் இல்லத்தில் நாய், பூனை, முயல், ஆடு, மாடு, குதிரை, யானை போன்ற விலங்கினங்களையும் கிளி, புறா, கோழி, சேவல் போன்ற பறவையினங்களையும் வளர்த்து வருகின்றனர். இவற்றைச் செல்லப் பிராணிகள் என்னும் பொதுச்சொல்லால் குறிக்கின்றனர். எழுத்தாளர் கல்யாணராமன் ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த நேர்காணலில் உயிருள்ள மனிதர்களிடம் பேசுவதைவிட தி.ஜானகிராமன், ஆத்மநாம், பாரதியார் இவர்களோடு பேசப் பிடித்திருக்கிறது என்றார். இக்கூற்றை எளிமையாகக் […]