Tamil Meme

I love uனு சொல்லிட்டு.. அந்த பொண்ணு முறைச்சதும் April foolனு சொன்னீங்க பாருங்க.. கில்லிண்ணே நீங்க! | These are some jolly memes collection on April fool wishes.

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

முட்டாள்கள் தினத்தை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சென்னை: முட்டாள்கள் தினத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, காதலைச் சொல்லும் காதலர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

காதலர்தினத்தைப் போலவே காதலர்களுக்கு பிடித்த மற்றொரு தினம் என்றால் அது ஏப்ரல் முதல் தேதிதான். காரணம் இன்று முட்டாள்கள் தினம் என்பதால், காதலைச் சொல்லிப் பார்க்கலாம், ஓகே சொன்னால் ஓகே.. இல்லையென்றால், ‘சும்மா ஏமாத்துனேன்..’ என ஜகா வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களது திட்டம்.

இந்த ராஜதந்திரத்தைத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளத்தில். யுக்தியால் பயனடைந்தவர்கள் பற்றி மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் மறக்காமல் மீம்ஸ் போட்டிருப்பது ரசிக்கும்படி உள்ளது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக…

These are some jolly memes collection on April fool wishes.

English summary

These are some jolly memes collection on April fool wishes.

Story first published: Saturday, April 1, 2023, 21:03 [IST]

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments