Health

Pathaan Movie Review | பதான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ

பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பதான் படம் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் காணும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது. 

பதான் படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். அதன் காரணமாகவே பதான் படத்தின் முன்பதிவு அமோகமாக இருந்தது. அதனபடி முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சல்மான் கானின் கேமியோ படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்துள்ளதாக ராசிக்காரர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஜெயிலர் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? எப்போது வெளியாகிறது தெரியுமா?

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஷாருக்கானின் பதான் படத்தை முதல் காட்சி பார்த்தவர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published.