Tamil Entrepreneurs

viral video | இப்படிதான் சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும்! வைரலாகும் வீடியோ.. / Leopard saves his cub video viral in instagram – News18 Tamil


விலங்குகள் மிகவும் அதிசயமானவை அவைகளை பற்றிய வீடியோ நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் ஒரு சிறுத்தை குட்டியை, இரவில் தாய் சிறுத்தை தூக்கிச் செல்லும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கேஷ்வான் பகிர்ந்துள்ளார்.

அவர் “சிறுத்தை குட்டியைத் தாய் பாதுகாக்கும் இந்த வீடியோ எவ்வளவு அழகானது. இப்படிதான் சிறுத்தை குட்டியை அதன் தாய் பாதுகாக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Published by:Lilly Mary Kamala

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link

Leave a Reply

Your email address will not be published.